Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எரிவாயுவின் விலையை குறைப்பதன் மூலம் உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மூலப்பொருட்களின் விலை இன்னும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாலக டி சில்வாவின் வழக்கு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

wpengine

நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ரூ.100 மில்லியன் கோரி நாமல் வழக்குத் தாக்கல்.

wpengine

நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

wpengine