வணிகம்

பேக்கரி உற்பத்தியாளர்களுக்கும் விஷேட அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேக்கரி உற்பத்தி பொருட்கள், சமைத்த உணவு போன்றவற்றை வழங்கும் போது அவற்றை கைகளில் தொட்டு வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

உணவு பொருட்களை காகிதத்திலோ அல்லது பிற அட்டைகளிலோ விற்பது, பணத்தைத் தொட்ட பின்னர் உணவுப் பொருட்கள் அல்லது வேறு பொருட்களைத் தொடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உணவுகளை வழங்கும் போது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானம்

wpengine

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு

News Editor

இலங்கை – ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்..

wpengine