உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி உற்பத்திகளது விலை தொடர்பில் சிவப்பு சமிஞை…



(FASTNEWS | COLOMBO ) – அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பேக்கரி தொழிலுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதலால், இது தொடர்பில் அரசுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தீர்மானங்களை எட்டவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவாதம் இன்று…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பிரதமருக்கு கடிதம்..

wpengine

தபால் திணைக்கள ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு – 6 லட்சம் தபால்கள் முடக்கம்

wpengine