உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெற்றோல் தட்டுப்பாடு குறித்து வீணாக பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை…



நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என, இலங்கை பெற்றோலிய களஞ்சிய ட்ரேமினல்ஸ் அறிவித்துள்ளது.

நேற்று(19) மாலை முதல் மீளவும் பெற்றோல் தட்டுப்பாடு என வதந்திகள் பரவிய போதிலும், குறித்த செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும், போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், ஆதலால்; பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 

#rizmira

Related posts

புத்தளம் மாவட்ட கூட்டணி பா.உறுப்பினர்கள் ‘மொட்டு’ பக்கம்.. – வென்னப்புவயிலும் அனைவரும் மொட்டுக்கு ஆதரவு..

wpengine

வவுணதீவு பொலிஸ் அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொரு நபர் கைது…

wpengine

LAUGHS, LITRO நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

wpengine