உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – NBTயில் மாற்றமில்லை



பெறுமதி சேர் வரியை (வெட் வரி) நூற்றுக்கு 15 வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேசத்தைக் கட்டயெழுப்பும் வரியில் (NBT) (2%) மாற்றம் செய்யப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது ஆற்றி வரும் விஷேட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு வெளிநாடு செல்ல தடை

wpengine

ஜனாதிபதியின் புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம்

wpengine

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – அவையில் சம்பந்தம் கோரிக்கை.

wpengine