உள்நாட்டு செய்திகள்

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் மீதான தடை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடையை இலங்கை மத்திய வங்கி மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடித்துள்ளது.

மத்திய வங்கியால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைவாக, நேற்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்கள் குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹப்புத்தளையில் மினி சூறாவளி

wpengine

மண்சரிவு சிவப்பு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

wpengine

வவுனியாவில் , சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு- அமைச்சர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு..

wpengine