உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…



நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் உறைபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கடற்கரை பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் காலை வேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்றும் திணைக்களம் இன்று(17) வெளயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 06 பேர் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

நாட்டில் பலத்த காற்றுடன் மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பின் விளைவால் ஒருவர் உயிரிழப்பு

wpengine