உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் கடும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியை பதிவாகலாம் எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி..

wpengine

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கான ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்…

wpengine

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

wpengine