உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் 6 மாவட்டங்களில் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரையில் 15 ஆயிரத்து 803 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 37 பாகை செல்சியஸ் எனும் அதிக வெப்பநிலை குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

Related posts

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

கமநல சேவை மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து…

wpengine

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை…

wpengine