உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(27) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related posts

ஷாபி வழக்கு நடவடிக்கை மதியம் 01 மணி வரைக்கும் ஒத்திவைப்பு

wpengine

புதிய கூட்டமைப்பை தொடர்பில் ஆராய ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு நாளை(02) கூடுகிறது

wpengine

பேஸ்புக், வட்ஸ்’அப் மற்றும் வைபர் 72 மணி நேரம் முடக்கம்…

wpengine