உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை…



(FASTNEWS|COLOMBO) கிழக்கு, வடமத்திய மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் நாளை(10) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

வெசாக் உற்சவத்திற்காக, இம்முறை 95 தானசாலைகளே பதிவு…

wpengine

ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு

wpengine

பண்டாரவளை குப்பை மேடு சரியும் அபாயம் – குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை..

wpengine