உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு அனுராதபுரம் காலி முதலான நகரங்களில் எதிர்வரும் 36 மணித்தியாளங்களில் வெப்ப நிலை 30 செல்சியஸ்சாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத்தில் தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றம்..

wpengine

மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

wpengine

பாகிர், ரோஸி உள்ளிட்ட நால்வர் அதிரடி நீக்கம்

wpengine