உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் சமர்பிப்பு…


பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் குறித்த இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.

 

R.Rishma

Related posts

வவுணதீவு , இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி…

wpengine

மேல் மாகாணத்தின் இறுதி சபை அமர்வு இன்று(09)..

wpengine

அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு

wpengine