உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி…



(FASTNEWS|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் குறித்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று(26) சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய மே மாதம் முதல் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

wpengine

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

wpengine

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

wpengine