வணிகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை…


பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் அளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தொழிற்சங்க மட்டத்திலான கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், பெருந்தோட்ட யாக்கங்களுடனான உத்தியோகபூர்வ சந்திப்புக்கான திகதி கோரப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 12ம் திகதி அளவில் இந்த சந்திப்பை நடத்த இணங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

ஜப்பான் – இலங்கை மின்சார முச்சக்கர வாகனம்…

wpengine

தேசிய விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைத்திட்டங்கள் அறிமுகம்

wpengine

லங்கா சதொச நிறுவனமும் யூ லீட் (You Lead) நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்து…

wpengine