உள்நாட்டு செய்திகள்

பெரிய வெங்காயத்திற்கு 100% வரி…



இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நூற்றுக்கு 100% வரியை அறவிட நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமக்கான சந்தை வாய்ப்பை பெறுவதிலுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டே குறித்த இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ரணிலை பதவியில் இருந்து நீக்க திட்டம்

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

wpengine

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

wpengine