உள்நாட்டு செய்திகள்வணிகம்

பெரிய வெங்காயத்திற்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் அதிகூடிய சில்லைறை விலையாக 150 ரூபா நிர்ணய விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (18) இரவு வௌியிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் அதிகூடிய சில்லறை விலையாக 190 ரூபா காணப்பட்டது.

Related posts

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

பிபா 2018 – கிண்ணத்தினை ஃப்ரான்ஸ் கைப்பற்றியது….

wpengine

அருட்தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு

wpengine