வணிகம்

பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 195 ரூபாவாகக் காணப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் 600 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் செய்கையிடப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளது – நிதி அமைச்சர்

wpengine

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை…

wpengine

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி…

wpengine