உள்நாட்டு செய்திகள்

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாதாள உலக குழு உறுப்பினரான ´பெரல் சங்க´வின் உதவியாளர்கள் இருவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 4.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாடு திரும்பியவர்களுக்கான விசேட அறிவிப்பு

wpengine

ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு

wpengine

முஸ்லிம்களை தீக்கொளுத்தவும் நாம் தயார் – ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு..

wpengine