Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெப்ரவரி முதல் வாரத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெப்ரவரி முதல் வாரத்தில் மின் கட்டணம் திருத்தப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (05) ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்தார்.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine

தமிழ் மக்களிடம் சம்பந்தன் கோரிக்கை

wpengine

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒத்திவைப்பு..

wpengine