உள்நாட்டு செய்திகள்பெத்தும் கேர்னருக்கு பிணை by News EditorAug 4, 202200 Share0 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்