உள்நாட்டு செய்திகள்

பெண் ஒருவரின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை



(FASTNEWS|COLOMBO) – மாரவில வைத்தியசாலையில் கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

மட்டு – பொலன்னறுவை ரயில் சேவை பாதிப்பு

wpengine

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிக்கப்படும்

wpengine

இராணுவ புரட்சிக்கு உதவிய 9000 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

wpengine