உள்நாட்டு செய்திகள்

பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்



இளம் யுவதி வித்தியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்கக் கோரியும் நேற்று கொழும்பு,பொரளை பொதுமயானம் முன்பாக பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்  இதில் பல அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்

Related posts

அங்குலான துப்பாக்கிச்சூடு : CID விசாரணை [UPDATE]

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine

நேவி சம்பத்’தை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்…

wpengine