உள்நாட்டு செய்திகள்

பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு பிணையில்



பொலிஸ் உத்தியோகத்தர் பொலன்னறுவை – பலுகஸ்தமன பிரதேசத்தில் பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மெதிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

wpengine

முதலாம் தரத்திற்கு லஞ்சம் கோரப்படின் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அறிவிக்கவும்

wpengine

ஆசிரிய அதிபர்கள் சுகயீன விடுமுறைக்கு ஆயத்தம்

wpengine