உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பெட் ஸ்கேன் இயந்திரம் வாங்க 30 மில்லியன் வழங்கியமை குறித்து மஹேலவிடமிருந்து பதில்



மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட்  ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக ரூ.200 மில்லியன் சேகரிக்கும் பணியில் தான் ரூ.30 மில்லியன் பணம் கொடுத்ததாக பரவி வரும் செய்தியானது பொய்யானது என இலங்கை கிரிக்கெட்  அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், மஹேலவின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அவ்வாறு யாராவது முன்வந்தார்களாயின் அதனை பாராட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1(3044)

Related posts

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரிதோர் இடத்திற்கு

wpengine

குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்…

wpengine

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

wpengine