கேளிக்கை

பெட்மின்டன் வீரருடன் இரகசிய நிச்சயதார்த்தம் பிரபல நடிகை…


தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்ஸிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. டாப்ஸி தனது நண்பனுடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது தகவல் வந்தது.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பெட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நெருக்கமாக அவர் பழகி வந்தார்.
இந்நிலையில் டாப்ஸிக்கும், மேதிஸுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவிவருகிறது. சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றார் டாப்ஸி.

எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

நட்புடன் பழகி வந்த டாப்ஸியும், மேதிஸும் சமீபகாலமாக ஒருவரையொருவர் சந்திக்காமல் தவிர்த்து வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் கோவாவுக்கு குடும்பத்தினருடன் வந்திருந்தனர். ரகசியமாக நடந்த நிச்சயதார்த்த விழாவில்

தற்போது நடித்து வரும் படங்களை முடித்து கொடுத்தபிறகு டாப்ஸியின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கலாம் என்று தெரிகிறது.

Related posts

ஹன்சிகாவின் பெயர் நட்சத்திரத்திற்கு

wpengine

28ம் திகதி மீண்டும் வெளியாகும் Avengers Endgame

wpengine

கால்டன் பௌத்த விகாரைக்கு வெள்ளையடிக்கும் பணியில் நாமல்..

wpengine