உள்நாட்டு செய்திகள்

பூவெலிகட 5 மாடி கட்டடத்தின் உரிமையாளர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி ) – கண்டி – பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை, ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனுவை விசாரணையின்றி, நிராகரிக்குமாறு கோரி இடைக்கால மனுக்கள் தாக்கல்..!

wpengine

திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்

wpengine

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்;

Azeem Kilabdeen