Top Story 1உள்நாட்டு செய்திகள்

பூரண குணமடைந்த கடற்படையினரின் 883



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 883 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாகன விபத்தில் மூவர் பலி

wpengine

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு..!

wpengine

மேலும் 15 பேர் குணமடைந்தனர்

wpengine