Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 116 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 420 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார் ரவி..

wpengine

யால தேசிய வனத்திற்கு ஒரு மாதம் பூட்டு

wpengine

முகநூல் களியாட்ட நிகழ்வில் 21 பேர் கைது

wpengine