Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 928 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை…

wpengine

BC படிவத்தை பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்…

wpengine

குடு திலான் இற்கு மரண தண்டனை

wpengine