Top Story 2உலக செய்திகள்சூடான செய்திகள்

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கல்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  JY1 என்ற மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

குறித்த விண்கல் 160 அடியைக் கொண்டதாகவும் 37,070 கிலோமீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விண்கல் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Related posts

‘பாரம்பரிய ஆடைகளை தவிருங்க!’ ஐக்கிய அரபு எமிரேட் எச்சரிக்கை

wpengine

“இன்னும் 69 இலட்சம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா தெரியல” – பசில்..!

wpengine

இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine