உள்நாட்டு செய்திகள்

பூஜித் – ஹேமசிறியின் வங்கிக் கணக்குகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரது வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல்களை வழங்குமாறு குறித்த நிறுவனங்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் வசந்தா சிஐடியால் கைது!

wpengine

ஐ.தே.கட்சியின் சார்பில் போட்டியிட பத்தாயிரம் போ் விண்ணப்பம்…

wpengine

உடவளவ மற்றும் கலாவௌ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு…

wpengine