உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பூஜித் மற்றும் ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்



(FASTNEWS | COLOMBO) – குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு இன்று(03) வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயாலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 09ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தியத்தலாவ கைக் குண்டு வெடிப்பு சம்பவம் – விசாரணைக் குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரம்…

wpengine

மே 15 – 21ம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனம்..

wpengine

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

wpengine