உள்நாட்டு செய்திகள்

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேங்காய் எண்ணெய் கட்டுப்பாட்டு விலைக்கு

wpengine

இன்றிரவு(19) சுப்பர் மூனைப் பார்வையிடும் சந்தர்ப்பம்…

wpengine

இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேற்றம்

wpengine