உள்நாட்டு செய்திகள்

பூஜித்தின் மனுவின் பிரதிவாதியாக மைத்திரி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது.

தனக்கு கட்டாய விடுறை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் அரசியல் அமைப்புக்கு முரணானதென தெரிவித்து பூஜித் ஜயசுந்தர குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குறித்த அடிப்படை உரிமை மனு மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

Related posts

பொலிஸார் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

wpengine

இலங்கைக்கு ரஷ்யா உதவுமா..!

wpengine

‘அலி ரொஷான்’ உள்ளிட்ட 07 பிரதிவாதிகளுக்கும் நீதிமன்ற அழைப்பாணை…

wpengine