உள்நாட்டு செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனை தெரிவித்தார்.

இதேவேளை கல்வி பொது தாராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Related posts

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

wpengine

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் அதிகரிப்பு

wpengine

மரிக்காரின் முறைப்பாடு நிராகரிப்பு – அலி சப்ரி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பு..!

wpengine