உள்நாட்டு செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் வெளியீடு..



2019ம் கல்வியாண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகள் ரீதியாக வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

தரம் 06 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக பாடசாலைகள் மட்டத்தில் இந்த வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி விபரங்களை கீழே காணலாம்.

Related posts

அமைச்சர்களின் அரச நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு…

wpengine

அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் இலங்கை விஜயம்

wpengine

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

wpengine