Top Story 1உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

துர்நாற்றம் வீசும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்..!

wpengine

பாதுகாப்பு நிலைமையை அடுத்து தேசிய அடையாள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியணின் ‘Go Home China’ கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!

wpengine