Top Story 2உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சற்று முன்னர் ரணில் பதவிப் பிரமாணம்!

wpengine

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

News Editor