உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் 15ம் திகதி ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO) – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 39 பாடசாலைகளிலுள்ள 436 மதிப்பீட்டு வாரியத்தின் ஊடாக குறித்த பணி மேற்கொள்ளப்பட திட்டமிட்டுள்ளதுடன், 6976 ஆசிரியர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக கல்வி அமைச்சுதெரிவித்துள்ளது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

wpengine

தினேஷ் குணவர்தன உள்ளிட்ட இலங்கைக் குழு ஜெனீவாவிற்கு

wpengine

ரத்கம வர்த்தகர்களது சடலத்தினை எடுத்துச் சென்ற கெப் வாகனம் கைது…

wpengine