உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(06) மதியம் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய கொழும்பு நீதவான் பிடியாணை..

wpengine

மதுமாதவ அரவிந்தவைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை

wpengine

ஹோமாகம பிரதேசத்தில் இன்று ஊர்வலங்கள் தடை

wpengine