உள்நாட்டு செய்திகள்

புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு…



வருடாந்தம் 23 ஆயிரம் பேர் வரை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானவர்கள் மார்பக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரிஷாதுக்கு எதிரான பிடியாணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

wpengine

பொலன்னறுவை பிராந்திய வனஜீவராசி அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்…

wpengine

நான் தோல்வியடைந்ததாக உணர்கிறேன்! ரணில் விக்ரமசிங்க

wpengine