உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புறக்கோட்டையில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் எரிவு



கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் திடீரென தீப்பரவியுள்ளது.

நேற்றிரவு ஃபேன்ஸி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்பதுடன் தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பிலும் இதுவரை எவ்வித மதிப்பீடுகளையும் மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இன்னும் இந்த தீ பரவலினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்

(riz)

Related posts

மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும்…

wpengine

தீர்வைத்தேடி வீதிக்கு இறங்கும் பட்டதாரிகள்

wpengine

மத்திய தபால் பரிமாறல் பணிகள் வழமைக்கு

wpengine