ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புர்கா மற்றும் நிகாப் அணிந்து சென்றால் தண்டப்பணம் அறவிட அரசு உத்தரவு



(FASTGOSSIP |COLOMBO) – புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் வகையிலான நிகாப் இற்கு நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தடையினை மீறும் வகையில் பொது இடங்களில் மற்றும் பொது போக்குவரத்துகளில் இவ்வாறு முகத்தினை மறைக்கும் வகையில் ஆடையணிந்து சென்றால் அதற்காக தண்டப்பணம் அறவிடப்படும் என நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

செவ்வாய்க் கிரகத்தில் வேலைவாய்ப்பு – நாசா அதிரடி அறிவிப்பு (PHOTOS)

wpengine

ISIS இனது அடுத்த இலக்கு உலகக் கிண்ணத் தொடர்…

wpengine

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலையினால் போட்டிகள் இரத்து

wpengine