Top Story 1உள்நாட்டு செய்திகள்

புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (14) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசகர்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீடுகளிலேயே தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பான முறையில் இத்திருநாளை கொண்டாடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

Related posts

நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

wpengine

அமைச்சர் ரொஷானின் இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்..!

wpengine

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

wpengine