உள்நாட்டு செய்திகள்

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி..



புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதை முன்னிட்டு, பெல்மதுள்ள கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில்  மத வழிபாடு நடைபெறவுள்ளதோடு, 21ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாதமலையில் மற்றுமொரு வழிபாடு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதற்கமைய, புனித சிவனொளிபாத மலை வரையிலான  மூன்று பெரஹரா நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதம் வௌியிடப்படும்…

wpengine

ஆதாரங்கள் இன்றி கைதுகள் இடம்பெறாது

wpengine

கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பல்கலைக்கழகம்..!

wpengine