உள்நாட்டு செய்திகள்

புனித சிவனொலிபாத மலை யாத்திரை – பாதை விரிவுபடுத்தல்…


புனித சிவனொலிபாத மலை யாத்திரையை முன்னிட்டு யாத்திரிகளின வசதிகருதி மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வூட் வீதி அபிவிருத்திப்பிரிவினால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இம்மாதம் 22ஆம் திகதி இவ்வருடத்திற்கான புனித சிவனொலிபாத மலை யாத்திரை ஆரம்பமாகவுள்ளது.

Related posts

கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு…

wpengine

எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது

wpengine

ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் நீதிமன்ற அழைப்பாணை…

wpengine