உள்நாட்டு செய்திகள்

புத்தி மரம்பே பதவி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பேவை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மலேசியாவுக்கு விஜயம்..

wpengine

தாக்குதல்களில் 23 சிறுவர்கள் உயிரிழப்பு

wpengine

பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கை மாற்றப்படும்

News Editor