உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டில் பட்டாசு பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை..



தமிழ் – சிங்கள புத்தாண்டில் பட்டாசு பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சினால் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபானங்களை தவிர்த்தல் மற்றும் அவசியமற்ற கருத்து முரண்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் திடீர் விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

சாரதி அனுமதிப்பத்திர வைத்திய சான்றுகள் பெறுகையில் மாற்றம்

wpengine

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

பாராளுமன்றிற்கு உள்நுழையும் வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine