உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டில் கைகலப்புகள் அதிகளவு பதிவு…



இம்முறை தமிழ் – சிங்களப் புத்தாண்டில் கைகலப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த வருடத்தை விட 100% அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த கைகலப்புகளினால் சுமார் 56 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வீதி விபத்துக்களால் காயமடைந்து ​கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 20% ஆல் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

####

Related posts

நாடு வழமைக்கு திரும்புவது சாத்தியமற்றது!

wpengine

245 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

wpengine

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த அங்கீகாரம்..!

wpengine